Saturday, September 7, 2024
HomeGovernment JobsTN Police Shorthand Bureau Recruitment 2024: தமிழ்நாடு காவல் துறையில் 12 ஆம் வகுப்பு...

TN Police Shorthand Bureau Recruitment 2024: தமிழ்நாடு காவல் துறையில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம் ரூ.36200/- || 54 காலியிடங்கள்!

TN Police Shorthand Bureau Recruitment 2024: தமிழ்நாடு காவல்துறையின் சுருக்கெழுத்து பணியகம், எஸ்பிசிஐடி, சென்னையில் காலியாக உள்ள Junior Reporter Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 54 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.04.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு காவல் துறை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

TN Police Shorthand Bureau Recruitment 2024: தமிழ்நாடு காவல் துறையில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை - சம்பளம் ரூ.36200/- || 54 காலியிடங்கள்!
TN Police Shorthand Bureau Recruitment 2024: தமிழ்நாடு காவல் துறையில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம் ரூ.36200/- || 54 காலியிடங்கள்!

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்Tamil Nadu Police’s Police Shorthand Bureau, SBCID, Chennai
காலியிடங்கள் 54
பணிJunior Reporter Posts
கடைசி தேதி 15.04.2024
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்Tamilnadu 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
eservices.tnpolice.gov.in

TN Police Shorthand Bureau Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

TN போலீஸ் சுருக்கெழுத்து பணியகம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்த 54 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • Junior Reporter – 54 Posts

TN Police Junior Reporter Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 12th + Typewriting தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

TN Police Junior Reporter Recruitment 2024 வயது வரம்பு:

ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட வயது வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

CategoryAge Range
SC / ST / SC(A) 18 to 37 Years
BC / BC(M) / MBC/DC 18 to 34 Years
“Others” (Candidates not belonging to
SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, and BCMs)
18 to 32 Years

விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்.

TN போலீஸ் சுருக்கெழுத்து பணியகம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி Junior Reporter – Salary Level 15: Rs.36,200 – Rs.1,14,800/- மாத சம்பளம் பெறுவார்கள்.

TN Police Junior Reporter Recruitment 2024 தேர்வு செயல்முறை:

TN போலீஸ் சுருக்கெழுத்து பணியகம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் Skill Test (Shorthand dictation) and interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TN Police Shorthand Bureau Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு காவல் துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.03.2024 முதல் 15.04.2024 க்குள் தபால் மூலம் (Registered post with ack)  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2nd floor, Old Coastal Security Group Building, DGP office complex, Mylapore, Chennai-4.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு: (TN Police Shorthand Bureau Recruitment 2024 Application Form PDF)

TN Police Shorthand Bureau Official Website தொழில் பக்கம்Click Here
TN Police Shorthand Bureau அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
TN Police Shorthand Bureau விண்ணப்பப் படிவம் PDFClick Here
PREM
PREMhttps://breakingnewstamil.in
My name is Prem, and I am a Content Writer with a passion for creating engaging and informative content. With over 3 years of professional experience, I specialize in crafting job articles, news blogs, and government schemes blogs. My goal is to deliver content that informs, inspires, and engages readers.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments