Saturday, September 14, 2024
HomeGovernment JobsNVS Recruitment 2024: மத்திய அரசில் 1377 கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் வேலை - 10...

NVS Recruitment 2024: மத்திய அரசில் 1377 கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

NVS Recruitment 2024: இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) காலியாக உள்ள Female Staff Nurse (Group B), Assistant Section Officer (Group B), Audit Assistant (Group B), Junior Translation Officer (Group B), Legal Assistant (Group B), Stenographer (Group C), Computer Operator (Group C), Catering Supervisor (Group C), Junior Secretariat Assistant (Group C), Junior Secretariat Assistant (Group C), Electrician – Plumber (Group C), Lab Attendant (Group C), Mess Helper (Group C), Multi Tasking Staff (Group C) Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 1377 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Online மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நவோதயா வித்யாலயா சமிதி வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

NVS Recruitment 2024
NVS Recruitment 2024: மத்திய அரசில் 1377 கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்Navodaya Vidyalaya Samiti
காலியிடங்கள் 1377
பணி Female Staff Nurse (Group B),
Assistant Section Officer (Group B),
Audit Assistant (Group B),
Junior Translation Officer (Group B),
Legal Assistant (Group B),
Stenographer (Group C),
Computer Operator (Group C),
Catering Supervisor (Group C),
Junior Secretariat Assistant (Group C),
Junior Secretariat Assistant (Group C),
Electrician – Plumber (Group C),
Lab Attendant (Group C),
Mess Helper (Group C),
Multi Tasking Staff (Group C) Posts
கடைசி தேதிUpdated Soon
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
பணியிடம்All Over India 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://navodaya.gov.in/

NVS Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

நவோதயா வித்யாலயா சமிதி வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்த 1377 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • Female Staff Nurse (Group B) – 121 Posts
  • Assistant Section Officer (Group B) – 05 Posts
  • Audit Assistant (Group B) – 12 Posts
  • Junior Translation Officer (Group B) – 04 Posts
  • Legal Assistant (Group B) – 01 Post
  • Stenographer (Group C) – 23 Posts
  • Computer Operator (Group C) – 02 Posts
  • Catering Supervisor (Group C) – 78 Posts
  • Junior Secretariat Assistant (Group C) – 21 Posts
  • Junior Secretariat Assistant (Group C) – 360 Posts
  • Electrician – Plumber (Group C) – 168 Posts
  • Lab Attendant (Group C) – 161 Posts
  • Mess Helper (Group C) – 442 Posts
  • Multi-Tasking Staff (Group C) – 19 Posts

தமிழ்நாடு காவல் துறையில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம் ரூ.36200/- || 54 காலியிடங்கள்!

Navodaya Vidyalaya Samiti Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 10th, 12th, ITI, Any Degree, Master Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

NVS Recruitment 2024 வயது வரம்பு:

ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட வயது வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Position Age Limit
Female Staff Nurse (Group B)Up to 35 years
Assistant Section Officer (Group B)Between 23 and 33 years
Audit Assistant (Group B)Between 18 and 30 years
Junior Translation Officer (Group B)Not exceeding 32 years
Legal Assistant (Group B)Between 23 and 35 years
Stenographer (Group C)Between 18 and 27 years
Computer Operator (Group C)Between 18 and 30 years
Catering Supervisor (Group C)Up to 35 years
Junior Secretariat Assistant (Group C) (HQ/RO Cadre)Between 18 and 27 years
Junior Secretariat Assistant (Group C) (JNV Cadre)Between 18 and 27 years
Electrician – Plumber (Group C)Between 18 and 40 years
Lab Attendant (Group C)Between 18 and 30 years
Mess Helper (Group C)Between 18 and 30 years
Multi Tasking Staff (Group C)Between 18 and 30 years

Relaxation of Upper age limit:

  • For SC/ST Candidates: 5 years
  • For OBC Candidates: 3 years
  • For PwBD (Gen/EWS) Candidates: 10 years
  • For PwBD (SC/ST) Candidates: 15 years
  • For PwBD (OBC) Candidates: 13 years

விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்.

நவோதயா வித்யாலயா சமிதி வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

PositionLevel in Pay MatrixPay Range (Rs.)
Female Staff Nurse (Group B)Level-7Rs.44900-142400
Assistant Section Officer (Group B)Level-6Rs.35400-112400
Audit Assistant (Group B)Level-6Rs.35400-112400
Junior Translation Officer (Group B)Level-6Rs.35400-112400
Legal Assistant (Group B)Level-6Rs.35400-112400
Stenographer (Group C)Level-4Rs.25500-81100
Computer Operator (Group C)Level-4Rs.25500-81100
Catering Supervisor (Group C)Level-4Rs.25500-81100
Junior Secretariat Assistant (Group C)Level-2Rs.19900-63200
Junior Secretariat Assistant (Group C)Level-2Rs.19900-63200
Electrician – Plumber (Group C)Level-2Rs.19900-63200
Lab Attendant (Group C)Level-1Rs.18000-56900
Mess Helper (Group C)Level-1Rs.18000-56900
Multi Tasking Staff (Group C)Level-1Rs.18000-56900

NVS Recruitment 2024 தேர்வு செயல்முறை:

நவோதயா வித்யாலயா சமிதி வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Exam, Typewriting Test/ Skill Test/ Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

For Female Staff Nurse Posts 

  • SC/ST மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.500/-
  • UR, EWS மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.1500/-
  • கட்டண முறை: ஆன்லைன்

For All Other Posts 

  • SC/ST மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.500/-
  • UR, EWS மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.1000/-
  • கட்டண முறை: ஆன்லைன்

NVS Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

நவோதயா வித்யாலயா சமிதி வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Online மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:

NVS Official Website Career Page: Click Here
NVS Short Notice PDF: Click Here

What are the eligibility criteria for NVS Recruitment 2024?

Candidates must have passed the 10th, 12th, ITI, Any Degree, Master Degree. Eligibility criteria vary for each post.

How can I apply for NVS Recruitment 2024?

Interested candidates can apply online through the official website at https://navodaya.gov.in/.

What is the selection process for NVS Recruitment?

The selection process may include written exams, skill tests, interviews, and document verification.

வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
PREM
PREMhttps://breakingnewstamil.in
My name is Prem, and I am a Content Writer with a passion for creating engaging and informative content. With over 3 years of professional experience, I specialize in crafting job articles, news blogs, and government schemes blogs. My goal is to deliver content that informs, inspires, and engages readers.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments