RRB Recruitment 2024
RRB Recruitment 2024: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) காலியாக உள்ள Technician Grade – I (Signal), Technician Grade – III Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 9144 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.04.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். RRB ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 |
துறைகள் | Railway Recruitment Board (RRB) |
காலியிடங்கள் | 9144 |
பணி | Technician Grade – I (Signal), Technician Grade – III Posts |
கடைசி தேதி | 08.04.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
பணியிடம் | All Over India |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.rrbchennai.gov.in/ |
RRB Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:
RRB ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்த 9144 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Technician Grade – I (Signal) – 1092 பணியிடங்கள்
- Technician Grade – III – 8052 பணியிடங்கள்
RRB Recruitment 2024 கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 12th, ITI, Diploma, B.E/B.Tech, B.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்.
Railway Recruitment Board Recruitment 2024 வயது வரம்பு:
ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட வயது வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
Position | Age Limit |
Technician Grade – I (Signal) | 18 to 36 Years |
Technician Grade – III | 18 to 33 Years |
Relaxation of Upper Age Limit:
- For SC/ST Candidates: 5 years
- For OBC Candidates: 3 years
- For PwBD (General/EWS) Candidates: 10 years
- For PwBD (SC/ST) Candidates: 15 years
- For PwBD (OBC) Candidates: 13 years
விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்.
Railway Recruitment 2024 சம்பள விவரங்கள்:
RRB ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் Technician பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.
- Technician Grade – I (Signal) – Pay Level 5 Rs.29200/-
- Technician Grade – III – Pay Level 2 Rs.19900/-
RRB Technician Recruitment 2024 தேர்வு செயல்முறை:
RRB ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test, Document Verification (DV), Medical Examination (ME) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தமிழக ஊரக வளர்ச்சி வாரியத்தில் வேலைவாய்ப்பு 2024!
RRB Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
- For Other Candidates: Rs 500/-
- SC/ST/PWD/Women – Rs 250/-
- Payment Mode: Online
RRB Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
RRB ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் Technician வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 09.03.2024 முதல் 08.04.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:
Official Notification & Application Link:
RRB Official Website Career Page | Click Here |
RRB Short Notice PDF | Click Here |
RRB Official Notification PDF | Click Here |
RRB Online Application Form | Click Here |
முடிவுரை:
தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலை தேடும் நமது நண்பர்கள் அனைவருக்கும் இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பு பதிவை அவர்களுக்கு ஷேர் செய்யவும். RRB Recruitment 2024 ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2024 ஆர்வம் கொண்டவர்கள் அரசாங்க வேலை கனவாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். எனவே இந்த வேலைவாய்ப்பு மற்றும் எங்கள் இணையதளம் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே எழுதவும்.
FAQs
What are the eligibility criteria for RRB Recruitment 2024?
Candidates must have passed the 12th, ITI, Diploma, B.E/B.Tech, B.Sc. Eligibility criteria vary for each post.
How can I apply for RRB Recruitment 2024?
Interested candidates can apply online through official website https://www.rrbchennai.gov.in/
What is the selection process for RRB Recruitment 2024?
The selection process may include Computer Based Test, Document Verification (DV) and Medical Examination (ME).
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿 |
மேலும் படிக்கவும்:
- உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.3,00,000 பெறலாம்! முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்! TN CM Girl Child Protection Scheme
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: சைக்கிளில் பறக்கும் சூப்பர் ஸ்டார் மகள்
- சோபிதா துலிபாலா: IMDB பட்டியலில் புதிய சாதனை!
- தங்கலான்: விக்ரம்-பா.ரஞ்சித் கூட்டணியின் புதிய சாதனை!
- GOAT Trailer Update: விஜய்யை வாய் திறக்க வைத்த வெங்கட் பிரபுவின் சர்ப்ரைஸ்!