Saturday, September 14, 2024
HomeGovernment JobsSSC JE Recruitment 2024: மத்திய அரசு பணியாளர் தேர்வைணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 -...

SSC JE Recruitment 2024: மத்திய அரசு பணியாளர் தேர்வைணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 968 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

SSC JE Recruitment 2024: மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் (ssc) காலியாக உள்ள 968 Junior Engineer (Civil, Mechanical & Electrical) Examination, 2024 Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 968 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.04.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். SSC மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

SSC JE Recruitment 2024
SSC JE Recruitment 2024

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்Staff Selection Commission
காலியிடங்கள் 968
பணிJunior Engineer (Civil, Mechanical & Electrical) Posts
கடைசி தேதி18.04.2024
விண்ணப்பிக்கும் முறைOnline
பணியிடம்All Over India
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ssc.gov.in/

காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 113 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

PositionOrganizationNumber of Posts
Junior Engineer (Civil)Border Roads Organization438
Junior Engineer
(Electrical & Mechanical)
Border Roads Organization37
Junior Engineer (Civil)Brahmaputra Board, Ministry of Jal Shakti02
Junior Engineer (Mechanical)Central Water Commission12
Junior Engineer (Civil)Central Water Commission120
Junior Engineer (Electrical)Central Public Works Department (CPWD)121
Junior Engineer (Civil)Central Public Works Department (CPWD)217
Junior Engineer (Electrical)Central Water and Power Research Station02
Junior Engineer (Civil)Central Water and Power Research Station03
Junior Engineer (Mechanical)DGQA-NAVAL, Ministry of Defence03
Junior Engineer (Electrical)DGQA-NAVAL, Ministry of Defence03
Junior Engineer (Electrical)Farakka Barrage Project, Ministry of Jal Shakti02
Junior Engineer (Civil)Farakka Barrage Project, Ministry of Jal Shakti02
Junior Engineer (Civil)Military Engineer Services (MES)Vacancies TBA
Junior Engineer (Electrical & Mechanical)Military Engineer Services (MES)Vacancies TBA
Junior Engineer (Civil)National Technical Research Organization (NTRO)06

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் Diploma, B.E/B.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு:

PositionOrganizationAge Limit
Junior Engineer (Civil)Border Roads OrganizationUp to 30 years
Junior Engineer (Electrical & Mechanical)Border Roads OrganizationUp to 30 years
Junior Engineer (Civil)Brahmaputra Board, Ministry of Jal ShaktiUp to 30 years
Junior Engineer (Mechanical)Central Water CommissionUp to 30 years
Junior Engineer (Civil)Central Water CommissionUp to 30 years
Junior Engineer (Electrical)Central Public Works Department (CPWD)Up to 32 years
Junior Engineer (Civil)Central Public Works Department (CPWD)Up to 32 years
Junior Engineer (Electrical)Central Water and Power Research StationUp to 30 years
Junior Engineer (Civil)Central Water and Power Research StationUp to 30 years
Junior Engineer (Mechanical)DGQA-NAVAL, Ministry of Defence
Junior Engineer (Electrical)DGQA-NAVAL, Ministry of DefenceUp to 30 years
Junior Engineer (Electrical)Farakka Barrage Project, Ministry of Jal ShaktiUp to 30 years
Junior Engineer (Civil)Farakka Barrage Project, Ministry of Jal ShaktiUp to 30 years
Junior Engineer (Civil)Military Engineer Services (MES)Up to 30 years
Junior Engineer (Electrical & Mechanical)Military Engineer Services (MES)Up to 30 years
Junior Engineer (Civil)National Technical Research Organization (NTRO)Up to 30 years
  • For SC/ ST Candidates: 5 years
  • For OBC Candidates: 3 years
  • For PwBD (Gen/ EWS) Candidates: 10 years
  • For PwBD (SC/ ST) Candidates: 15 years
  • For PwBD (OBC) Candidates: 13 years

விண்ணப்பதாரர்கள் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி  Level-6 (Rs 35400-112400/-) மாத சம்பளம் பெறுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  Computer Based Examination (Paper-I & Paper-II),  Document Verification (DV) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Chennai, Coimbatore, Madurai, Salem, Tiruchirappalli, Tirunelveli, Vellore & Puducherry

தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலம் வேலைவாய்ப்பு 2024

  • பெண்கள்/ST/SC/முன்னாள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு  – இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – Rs.100/-
  • Payment Mode: Online

SSC JE Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 28.03.2024 முதல் 18.04.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SSC Official Notification PDF: Click Here
SSC Online Application Form: Click Here
SSC Official Website Career Page: Click Here

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:

அரசு வேலைகள் WHATSAPP Group 👉🏽கிளிக்
அரசு வேலைகள் TELEGRAM Group 👉🏽கிளிக்
Google News மூலம் தெரிந்து கொள்ள 👉🏽கிளிக்

தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலை தேடும் நமது நண்பர்கள் அனைவருக்கும் இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பு பதிவை அவர்களுக்கு ஷேர் செய்யவும். SSC JE Recruitment 2024 மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2024 ஆர்வம் கொண்டவர்கள் அரசாங்க வேலை கனவாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். எனவே இந்த வேலைவாய்ப்பு மற்றும் எங்கள் இணையதளம் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே எழுதவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளை ஷேர் செய்யவும்

What is the Education Qualification for SSC JE Recruitment 2024?

Candidates must comply with Diploma, B.E/B.Tech  qualification to apply for SSC JE Recruitment 2024.

How to apply for SSC JE Recruitment 2024?

SSC JE Recruitment 2024 Candidates must apply Online via Official Website.

When is the Last Date to Apply for SSC JE Recruitment 2024?

The Last date for SSC JE Recruitment 2024 is April 18, 2024.

PREM
PREMhttps://breakingnewstamil.in
My name is Prem, and I am a Content Writer with a passion for creating engaging and informative content. With over 3 years of professional experience, I specialize in crafting job articles, news blogs, and government schemes blogs. My goal is to deliver content that informs, inspires, and engages readers.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments