Saturday, September 14, 2024
HomeGovernment Jobsதமிழக கலெக்டர் அலுவலக வேலைவாய்ப்பு 2024 – மாதம் ரூ.55,000/- சம்பளம்!

தமிழக கலெக்டர் அலுவலக வேலைவாய்ப்பு 2024 – மாதம் ரூ.55,000/- சம்பளம்!

TN Collector Office Recruitment 2024: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள Aspirational Block Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 28, 2024 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய அனைத்துத் தகவல்களையும் கீழே தொகுத்துள்ளோம். உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வேலைவாய்ப்பு 2024 – ஊதியம்: ரூ.35000/-

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

வேலை பிரிவு: TN Govt Jobs 2024

துறைகள்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

காலியிடங்கள்: Various

பணி: Aspirational Block Fellow

கடைசி தேதி: 28-02-2024

விண்ணப்பிக்கும் முறை: Offline மூலம்

காலிப்பணியிடங்கள்:

Aspirational Block Fellow பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி:

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை Masters Degree, Post Graduation முடித்திருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.55,000 வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

இந்த பணிக்கு Short Listing, Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது:

இந்தப் பதவிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்தி ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு பிப்ரவரி 28, 2024க்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Download Notification 2024 Pdf

PREM
PREMhttps://breakingnewstamil.in
My name is Prem, and I am a Content Writer with a passion for creating engaging and informative content. With over 3 years of professional experience, I specialize in crafting job articles, news blogs, and government schemes blogs. My goal is to deliver content that informs, inspires, and engages readers.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments