APCAC Recruitment 2023: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை,
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி கல்வி
நிறுவனம் காலியாக உள்ள தட்டச்சர் இளநிலை உதவியாளர்
ஆய்வக உதவியாளர் பதிவறை எழுத்தர் நூலக உதவியாளர் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.! இதில் மொத்தமாக 26 காலியிடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு நீங்கள் மின்னஞ்சல் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம். வேலை செய்யும் இடம் பழனி. இந்த பணிக்கு 09-10-2022 தேதிக்குள் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த அரசு வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன், அனைத்து விண்ணப்பதாரர்களும் முதலில் கல்வித் தகுதி, சம்பளம் விபரம்,தேர்வு செய்யும் முறை மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்க்க அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும். இந்த பணிகளுக்கு 8th, 10th, 12th முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு 2023 விவரங்கள்: |
|
---|---|
நிறுவனம் |
அருள்மிகு
பழனியாண்டவர் கலை
மற்றும் பண்பாட்டுக் கல்லூரி
|
பணியின் பெயர் |
தட்டச்சர்
இளநிலை உதவியாளர்
ஆய்வக உதவியாளர்
பதிவறை எழுத்தர்
நூலக உதவியாளர்
அலுவலக உதவியாளர்
|
பணியிடங்கள் | 26 |
விண்ணப்பிக்க
கடைசி தேதி
|
09.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை |
மின்னஞ்சல் |
பணி விவரம்:-
அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வேலைவாய்ப்பு 2023 மொத்தமாக 26 பணியிடங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
- தட்டச்சர்
- தொழில்நுட்பக்
- இளநிலை
உதவியாளர், - ஆய்வக உதவியாளர்
- பதிவறை எழுத்தர்,
- நூலக உதவியாளர்,
- அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:-
அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வேலைவாய்ப்பு 2023 வேலைக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 8th,10th 12th முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- தட்டச்சர் –
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதில் உயர் தரத்தில் தேர்ச்சி
- தமிழ்நாடு அரசு/தொழில்நுட்பக் கல்வியால் அங்கீகரிக்கப்பட்ட “அலுவலக ஆட்டோமேஷன்” படிப்பில் தேர்ச்சி
- தொழில்நுட்பக் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி
- இளநிலை உதவியாளர்- 10ஆம் வகுப்பு தேர்ச்சி
- ஆய்வக உதவியாளர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி
- பதிவறை எழுத்தர் -10ஆம் வகுப்பு தேர்ச்சி
- நூலக உதவியாளர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி
- அலுவலக உதவியாளர் -8ஆம் வகுப்பு தேர்ச்சி
ஊதிய விவரம்:-
- ஊதியம்: ரூ.19000/- to ரூ.62000/- மாதம்
ஒவ்வொரு பதவிகளுக்கும் ஏற்ப சம்பளம் மாறுபடும்.
சம்பள விபரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு:-
அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வேலைவாய்ப்பு 2023 அதிகாரபூர்வ அறிவிப்பின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த வயது வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ள பதவிக்கு ஏற்ப மாறுபடும்.
வயது விபரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்ப கட்டணம்:-
அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வேலைவாய்ப்பு 2023 பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
- கட்டணம் இல்லை
தேர்வு செயல்முறை:-
அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வேலைவாய்ப்பு 2023 பணிக்கான தேர்வு செய்யப்படும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- குறுகிய பட்டியல்
- நேர்காணல்
- திறன் தேர்வு
மேலே கொடுக்கப்பட்டுள்ள படிகளின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செயல்முறை குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முழு விண்ணப்பிக்கும் முறை:-
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் தங்களது கல்விச் சான்றிதழ், தொழில்நுட்பக்
கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்களின் சான்றொப்பம் பெற்ற நகல் மற்றும் பணியில்
முன் அனுபவம் பெற்றிருப்பின் அதன் நகல் ஆகியவற்றுடன் “செயலர், அருள்மிகு பழனியாண்டவர்
கலை மற்றும் பண்பாட்டுக் கல்லுாரி, பழனி-624601, திண்டுக்கல் மாவட்டம்” என்ற முகவரிக்கு
அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. மேலும், பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியுடைய
நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி
நாள்.09.10.2023 மாலை 5.00 மணி வரை. செ.ம.தொ.இ./ 1021 /வரைகலை/2023 கல்லூரி நிர்வாகம்
முக்கிய தேதிகள்:-
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 09-10-2023